Advertisment

ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து மாற்ற முயன்ற 3 பேர் கைது!

நாகர்கோவிலில் இரண்டாயிரம் மற்றும் இருநூறு ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் இயந்திரத்தில் நகலெடுத்து அந்த போலிநோட்டுகளை கடையில் கொடுத்து மாற்ற முயன்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

3 arrested for attempting to transfer Xerox banknotes

ஜெராக்ஸ் எடுத்த போலிரூபாய் நோட்டுக்களைமாற்ற முயன்றதினகரன்,மனோ, ரமேஷ் ஆகிய மூன்று பேரும் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மூவரும் சென்னையில் ஜெராக்ஸ் இயந்திரத்தை வாங்கி அதை பயன்படுத்தி போலி ரூபாய் நோட்டுகளை தயாரித்ததாக தெரிவித்துள்ளனர்.

Advertisment

arrest fake currency nagarkovil police
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe