நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் பள்ளிபாளையத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது,

Advertisment

தமிழகத்தில் கடந்த 52 ஆண்டுகள் ஆட்சியில் இல்லா விட்டாலும் காங்கிரஸ் கட்சி உயிர்ரோட்டமாக உள்ளது. தமிழகத்தில் பதிவு பெற்ற கட்சிகளாக 65 உள்ளது. இதில் 2-வது பெரிய கட்சி காங்கிரஸ் தான், மூன்றாவது அணி, நான்காவது அணிக்கு வாய்ப்பு இல்லை.

 The 2nd largest party is Congress

பாரதீய ஜனதாவை வீழ்த்த காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும், இந்தியாவில் மாற்றத்தை காங்கிரஸ் கட்சியால் மட்டுமே தரமுடியும். வருங்காலத்தில் ராகுல்காந்தி தான் பிரதமர். இவ்வாறு பேசினார்.