2ஜி அலைக்கற்றை வழக்கில் திமுக எம்பிக்கள் ஆ.ராசா மற்றும் கனிமொழிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

2g

Advertisment

2ஜி வழக்கை விரைவாக விசாரிக்கக்கோரி சிபிஐ மனுதாக்கல் செய்திருந்த நிலையில் 2 பேரும் பதிலளிக்க உத்தரவுவிடுத்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பான மேல்முறையீடு வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் ஜூலை 30 ஆம் தேதி விசாரிக்க உள்ளது.

Advertisment

நாட்டின் நலன் சார்ந்த வழக்கு என்பதால் காலம் தாழ்த்தாமல் உடனே விசாரிக்க வெண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ கோரிக்கை வைத்துள்ளது.