27 injured as bus overturns near Thiruvannamalai

Advertisment

திருவண்ணாமலையில் தனியார் பேருந்து தலைகீழாக கவிழ்ந்ததில் 27 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே தனியார் பேருந்து ஒன்று காஞ்சிபுரம் தேசூருக்கு சென்றபோது நிலை தடுமாறி சாலையோரத்தில்கவிழ்ந்தது. இதில் 27 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த விபத்தில் காயமடைந்தோர் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.