Advertisment

26 மாவட்ட நீதிபதிகள் பணியிட மாற்றம்...

 26 District Judges Workplace Change

தமிழகம் முழுவதும் 26 மாவட்ட நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தலைமை பதிவாளர்குமரப்பன் தெரிவித்துள்ளார்.

Advertisment

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிபதி இளங்கோவன் மதுரைமகளிர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.திருவாரூர் மாவட்ட நீதிபதி கலைமதி கிருஷ்ணகிரி முதன்மை மாவட்ட நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும்,செங்கல்பட்டுமாவட்ட நீதிபதியானஅம்பிகா உள்ளிட்ட 26 மாவட்ட நீதிபதிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

Judge Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe