Advertisment

2023- ஆம் ஆண்டு விடுமுறை நாட்கள் குறித்து தமிழக அரசின் அறிவிப்பு

2023 Tamil Nadu government announcement about holidays!

Advertisment

2023- ஆம் ஆண்டில் 24 நாட்களை தமிழக அரசு பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் இறையன்பு இ.ஆ.ப. வெளியிட்டுள்ள அறிவிப்பில், "2023- ஆம் ஆண்டு ஏப்ரல் 14- ஆம் தேதி அன்று தமிழ் புத்தாண்டு, டாக்டர்.அம்பேத்கர் பிறந்தநாள், மகாவீர் ஜெயந்தி ஆகியவை பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கில புத்தாண்டு, பொங்கல் பண்டிகை, தைப்பூசம், விநாயகர் சதுர்த்தி, தீபாவளி ஆகிய பண்டிகை நாட்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகின்றனர். அதேபோல், திருவள்ளுவர் தினம், மே தினம், காந்தி ஜெயந்தி, ஆயுதபூஜை, கிறிஸ்துமஸ் ஆகிய ஐந்து நாட்கள் திங்கள் கிழமைகளில் கொண்டாடப்படுகின்றனர்"எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Holidays
இதையும் படியுங்கள்
Subscribe