/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/UDHAYA NITHI 33.jpg)
தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாளை (20/11/2020) முதல் 100 நாள் பரப்புரை பயணத்தைத் தொடங்குகிறார்.
2021- ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்த ஊரான திருக்குவளையில் இருந்து நாளை (20/11/2020) பரப்புரையைத் தொடங்குகிறார் உதயநிதி ஸ்டாலின். நாகை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொள்கிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)