2000 rupees special fund; Release of the GO!!

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

சுமார் 60 லட்சம் தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 8 ஆம் தேதி 2019-20 ட்ஜெட் தாக்கலுக்கு பின் பட்ஜெட் தொடர்பான விவாதத்தின் முதல் நாள் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் சிறப்பு நிதி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி அறிவித்திருந்தார். இந்த தொகையானது இந்த மாத இறுதிக்குள் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் மாவட்டம்வாரியாக ஆட்சியர்கள் தலைமையிலான 7 பேர்கொண்ட குழு அமைக்கப்பட்டு அதற்கான நெறிமுறைகளை உள்ளடக்கியஅரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.