erod

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஈரோடு நகர் முழுக்க சுமார் 200 விநாயகர் சிலைகள் வைக்ககப்பட்டிருந்தது. அனைத்து சிலைகளையும் எடுத்துக் கொன்டு நகர் முழுக்க இந்து முன்னனியினர் ஊர்வலமாக வந்தனர். மசூதி பகுதிகளில் ஊர்வலம் வந்த போது பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது. போலீஸ் குவிக்கப்பட்டு பாதுகாப்பு கொடுத்தனர். பிறகு அனைத்து சிலைகளையும் கொண்டு போப் காவேரி ஆற்றில் கரைத்தனர்.

Advertisment

erode dmkerode dmker4