கோவை புலியகுளம் விநாயகர் கோவில் அருகே வீட்டிலிருந்து 200 கிலோ குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.அந்த வீட்டின் உரிமையாளர் சுயம்புராஜ் மளிகை கடை நடத்தி வருகிறார்.