வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரியில்கர்நாடக மாநிலத்திலிருந்து லாரியில்கடத்திவரப்பட்ட செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

police

சுமார் 2 டன் செம்மரக் கட்டைகளை கடத்தி வந்த 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisment

police

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

அதேபோல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 12 மூட்டைகளில் கடத்திவரப்பட்ட600 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்திவரப்பட்ட செம்மரக்கட்டைகள் தொடர்பாக ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தீபக் சிங் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.