Advertisment

புதுக்கோட்டையில் குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு

 2 boys drown in pond at Pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் ஆவூர் கிராமத்தில் குளத்தில் குளிக்க சென்ற சிறுவர்கள் 3 பேரில்2 பேர் குளத்தில் மூழ்கிஉயிரிழந்துள்ளனர். இறந்த இரண்டு சிறுவர்களின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் மூன்றாவது சிறுவனை தேடும்பணி தீவிரமடைந்துள்ளது.

Advertisment

student pool puthukottai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe