style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு வரவுள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி தலைமையில் சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் அவசர ஆலோசனை நடைபெற்றுவருகிறது.
இந்த ஆலோசனையில் துணை முதல்வர் ஓபிஎஸ், எஸ்.பி வேலுமணி மற்றும் முக்கிய அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.