Advertisment

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும்; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

COURT

18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் மூன்றாவது நீதிபதியான சத்தியநாராயணன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம்செல்லும்என தீர்ப்பளித்துள்ளார்.

Advertisment

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என கூறப்பட்ட நிலையில் 3-வது நீதிபதி சத்தியநாராயணன் நீதிமன்ற அறைக்கு 10.15 மணிக்கு வருகை புரிந்தார். அங்கு பரபரப்பு நிலவியதை அடுத்து அதிரடி படை குவிக்கப்பட்டது. அதனை அடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களின் தகுதிநீக்கம் செல்லும்என தீர்ப்பளித்தார்.

Advertisment
18 MLA's case verdict
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe