நைஜீரியா அருகே 18 இந்தியர்கள் கடத்தப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளது.
நைஜீரியா அருகே ஹாங்காய் சரக்கு கப்பலில் இருந்த எம்டி.நேவ்நிறுவனத்தில் பணியாற்றி வந்த இந்தியர்கள் 18 பேர் கடத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடத்தப்பட்ட இந்தியர்களை மீட்க தூதரகம் மூலம் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மத்திய அரசு சார்பில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது.