Advertisment

18 தகுதிநீக்க வழக்கு; அதிமுக கொறடா கேவியட் மனு தாக்கல்!!

 18 disqualification case

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகர் தனபால்உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்திருந்தநிலையில் அதிமுக கொறடாராஜேந்திரனும் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

அண்மையில் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்தொடர்பான வழக்கில் 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பு வந்ததை அடுத்து மேல்முறையீடு செய்யடிடிவி தினகரன் தரப்பு முடிவெடுத்தது. இதனைஅடுத்து உச்சநீதிமன்றத்தில் சபாநாயகர் தனபால் கேவியட் மனு தாக்கல் செய்திருந்தநிலையில் தற்போது அதிமுக கொறடா ராஜேந்திரனும் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

18 MLA's case admk korada
இதையும் படியுங்கள்
Subscribe