Advertisment

ஏடிஎம்மை நிரப்ப எடுத்து சென்ற 1.60 கோடி கொள்ளை!!

1.60 crore robbery

Advertisment

ஏடிஎம்மை நிரப்புவதற்கு வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டஒரு கோடியே 60 லட்சம் ரூபாயை வங்கி ஊழியர்களே கொள்ளையடித்ததாகதகவல் வந்துள்ளது.

ராமநாதபுரம் கடலாடி அருகே ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய்வங்கி ஏடிஎம் பணத்தை வங்கி ஊழியர்கள்தாங்கள்தான் கொள்ளையடித்தோம் எனஒப்புதல் அளித்துள்ளனர். ஏடிஎம்களில் பணம் நிரப்பசென்ற வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி ஒரு கோடி ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக ஊழியர்கள் புகார் அளித்தனர். ஆனால் விசாரணையில் வங்கி ஊழியர்களேபணத்தை கொள்ளையடித்து விட்டு வாகனம் விபத்துக்குள்ளாகியதாகவும், விபத்துக்குள்ளான வாகனத்தில் இருந்த பணம் மர்ம நபர்களால் திருடப்பட்டது எனநாடகம் நடத்தியுள்ளது அம்பலமாகி உள்ளது.

ATM bank police Robbery
இதையும் படியுங்கள்
Subscribe