Advertisment

வெளிமாநில நீட் தேர்வர்களுக்கு 1500 நிதியுதவி- நாராயணசாமி

புதுச்சேரியிலிருந்து நீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்லும் மாணவர்களுக்கு 1500 ரூபாய் மற்றும் பயணப்படி வழங்கப்படும்மென புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

Advertisment

narayanasamy

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

புதுச்சேரியிலிருந்து நீட் தேர்வெழுத வெளிமாநிலங்களுக்கு செல்லவிருக்கும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து 1500 ரூபாய் நிதியுதவி மற்றும் பயணப்படி வழக்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிஅறிவித்துள்ளார்.

Advertisment

மேலும்தற்போது மாணவர்கள் தேர்வெழுத சென்றுள்ளதால் தேர்வு எழுதிவிட்டு திரும்பிய பின்னர் உரிய கடிதத்தை முதல்வர் அலுவலகத்தில் கொடுத்து இந்த உதவிதொகையை பெற்றுக்கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார்.

exam narayansamy
இதையும் படியுங்கள்
Subscribe