சென்னை புரசைவாக்கத்தில் 15 வயது சிறுமியை பெண்கள் உட்பட5 பேர் கொண்ட கும்பல்கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக புகார் எழுந்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Advertisment

 15-year-old girl gang-sexual abuse in Chennai

சென்னை புரசைவாக்கத்தில் வீட்டில் சண்டைபோட்டு வீட்டை விட்டு வெளியேறிய 15 வயது சிறுமிக்கு அடைக்கலம் தருவதாக கூறிகூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்ததாகஅந்த சிறுமியின் தாய் அளித்த புகாரில் ஜிபீனா பேகம், முபீனா பேகம், நிஷாஆகியோரை கைது செய்து சென்னை புளியந்தோப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இருவரை போலீசார் தேடிவருகின்றனர்.