தமிழ்நாட்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலை அடுத்து திமுக தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், அதிமுக தன்னை அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாக நிலைநிறுத்திக்கொண்டது.
அதனையடுத்து தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதல்வரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், எதிர்க்கட்சித் துணைத் தலைவர், கொறடா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்படாத நிலையில், இன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓபிஎஸ் மற்றும் கொறடாவாக வேலுமணியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், சசிகலாவுடன் இதுவரை தொலைபேசியில் பேசிய முன்னாள் எம்.பி சின்னசாமி, முன்னாள் அமைச்சர் எம். ஆனந்தன் உள்ளிட்ட 15 பேர் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-06/admk-mt-1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-06/admk-mt-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-06/admk-mt-3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-06/admk-mt-4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-06/admk-mt-5.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-06/admk-mt-6.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-06/admk-mt-7.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-06/admk-mt-8.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-06/admk-mt-9.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-06/admk-mt-10.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-06/admk-mt-11.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-06/admk-mt-12.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-06/admk-mt-13.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-06/admk-mt-14.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-06/admk-mt-15.jpg)