Advertisment

14-ம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது... தயாராகும் கலைவாணர் அரங்கம் (படங்கள்)

கரோனா தொற்று காரணமாக கடந்து மார்ச் மாதம் சட்டப்பேரவை கடைசியாக கூடியது. அதன் பிறகு மீண்டும் வரும் 14ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு சட்டப்பேரவை கூடுகிறது. அதன் காரணமாக கலைவாணர் அரங்கம் முழுவதும் சுத்தப்படுத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் துப்பாக்கி ஏந்திய போலீஸும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

kalaivanar arangam Tamilnadu assembly
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe