Advertisment

கரோனா தொற்று காரணமாக கடந்து மார்ச் மாதம் சட்டப்பேரவை கடைசியாக கூடியது. அதன் பிறகு மீண்டும் வரும் 14ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு சட்டப்பேரவை கூடுகிறது. அதன் காரணமாக கலைவாணர் அரங்கம் முழுவதும் சுத்தப்படுத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் துப்பாக்கி ஏந்திய போலீஸும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.