Advertisment

தூத்துக்குடியில் 15ம் தேதி முதல் 144 தடை

maa

Advertisment

வீரன் சுந்தரலிங்கனாரின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் 15ம் தேதி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 15ம் தேதி மாலை 6 மணி முதல் 17ம் தேதி காலை 6 மணி வரை இந்த 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

District Tuticorin
இதையும் படியுங்கள்
Subscribe