கரோனா வைரஸ் பரவுதலைத் தடுப்பதற்காக 24-ந்தேதி மாலை 6 மணி முதல் மார்ச் 31-ந்தேதி வரை 144 தடை உத்தரவைப் பிறப்பித்திருந்தார்முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

144 in tamilnadu

Advertisment

இதனால் நேற்று பிற்பகல் முதல் தமிழகத்தின் சென்னை மற்றும் அனைத்து முக்கிய இடங்களில் இருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு அதிகப்படியாக சென்றனர். 144 தடை உத்தரவு பற்றியஅறிவிப்பின் பொழுதுஇந்த உத்தரவு நாளை மாலை 6 மணி முதல் மார்ச்31 வரைநடைமுறைப்படுத்தப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisment

.