Advertisment

தூத்துக்குடியில் 144 தடை நீக்கம்

st

தூத்துக்குடி மாவட்டத்தில் விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு நீக்கப்பட்டது.

Advertisment

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. போராட்டம் நடைபெறுவதற்கு முன்பாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 உத்தரவு போடப்பட்டிருந்தது. கடந்த 23ம் தேதி முதல் 144 உத்தரவு அமலில் இருந்தது. இந்நிலையில், இன்று காலை 8 மணி வரை போடப்பட்டிருந்த 144 தடை உத்தரவில் நீட்டிப்பு இல்லை.

Advertisment
dgp Thoothukudi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe