/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sterrlite.jpg)
பல்வேறு அரசியல் கட்சிகள் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை நாளை முற்றுகையிடும் போராட்டம் அறிவித்துள்ளதால், அதை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் நாளை (22-05-18) ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் மற்றும் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று இரவு 10மணி முதல் 23ம் தேதி காலை 8 மணி வரை 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)