தேர்தலில் வெற்றிபெற 1400 கோடி செலவழித்தார் ஜெயலலிதா -தினகரன் ஆதரவாளர் ராஜசேகரன்

முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ மற்றும் தினகரன் ஆதரவாளரானராஜசேகரன் நேற்று மண்ணச்சநல்லூரில் ஒரு விழாவில் பேசும்பொழுது போன 2014 சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா 234 தொகுதிக்கும் மொத்தமாக 1400 கோடி செலவு செய்தார் என பரபரப்பு தகவலை வெளியுட்டுள்ளார்.

exs mla

டி.டி.வி தினகரன் ஆதரவாளரான ராஜாசேகரன் நேற்று நடந்த விழாவில் பேசும்பொழுது ஜெயலலிதா 2014ஆம் சட்டமன்ற தேர்தலில் ஒரு தொகுதிக்கு 5 கோடி என மொத்தம் 1400 கோடி செலவு செய்ததாகவும்,அதை தவிர எந்த சட்டமன்ற உறுப்பினரும்ஒருரூபாய் கூட செலவு செய்யவில்லை 20 ரூபாய் டோக்கன்தான் கொடுத்தோம்.

அதேபோல் இடைத்தேர்தலில் தினகரன் தரப்பில் வெறும்டோக்கன் மட்டுமே கொடுக்கப்பட்டது எனவும்கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

election commission jayalalitha MLA
இதையும் படியுங்கள்
Subscribe