Advertisment

தமிழக மீனவர்கள் 14 பேர் கைது!

14 Tamil Nadu fishermen issue

Advertisment

தமிழக மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 14 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் காரை நகர் கடற்பகுதியில் மீன்பிடித்ததாகக் கூறி 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

fisherman Nagapattinam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe