தமிழகத்தில் நடந்து முடிந்த 22 தொகுதிஇடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 13 எம்எல்ஏக்கள் வரும் 28 தேதி பதவியேற்க இருக்கின்றனர்.

இடைத்தேர்தலில் திமுக சார்பில் வெற்றிபெற்ற 13 எம்.எல்.ஏக்கள் தமிழக எதிர்க்கட்சி தலைவரும்திமுக தலைவருமானஸ்டாலின் முன்னிலையில் வரும் 28 ஆம் தேதி சபாநாயகர் அறையில் பதவியேற்க இருக்கின்றனர்.
அதிமுக சார்பில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏக்கள் எப்போது பதவியேற்பார்கள் என்ற தகவல்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லைஆனாலும்அவர்களும் சபாநாயகரிடம் நேரம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஒரே நாளில் இரு தரப்பு எம்.எல்ஏக்கள்பதவியேற்பு நிகழ்வுநடைபெறவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Follow Us