Advertisment

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு

 12th Class General Exam Date Announcement

கரோனாதடுப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகிறது. 9,10,11,12 ஆம் வகுப்புகள் செயல்பட்டு வரும் நிலையில் தற்போது 12ஆம் வகுப்பு பொதுதேர்விற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

அதன்படி,மே3 ஆம் தேதி மொழிப்பாடமும், மே5 - ஆங்கிலம்;மே7 - கணினி அறிவியல்; மே 11 - இயற்பியல், பொருளாதாரம்;மே17 - கணிதம், விலங்கியல்;மே19 - வரலாறு, உயிரியல்; மே 21 - வேதியல், புவியியல் தேர்வுகள் நடைபெற இருப்பதாக அரசு தேர்வுகள் இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்தில்தான் 12 ஆம் வகுப்புகள் செயல்பட ஆரம்பித்தது. மேலும், ஏப்ரல்இறுதியில் தமிழக சட்டமன்றத் தேர்தலும்,மே10 க்குப்பிறகு வாக்கு எண்ணிக்கையும் இருக்கும் என்ற தகவல்கள்நேற்று (16.02.2021)வெளியாகியிருந்த நிலையில்இன்று, தேர்தல் சமயத்திலேயே 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment

12th result elections Public exams
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe