தொடங்கியது 12ஆம் வகுப்பு செய்முறை தேர்வு..! (படங்கள்)

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ராணி மெய்யம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு இன்று (16.04.2021) தொடங்கியது. இதனை மாவட்டக் கல்வி அலுவலர் சண்முகவேல் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். மேலும் மாணவிகளிடம் கரோனா பாதுகாப்பு குறித்து விசாரித்தார்.

12th exam started
இதையும் படியுங்கள்
Subscribe