Advertisment

பேரறிஞர் அண்ணாவின் 115வது  பிறந்தநாள் விழா (படங்கள்)

பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாளை ஒட்டி இன்று அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு அருகில் உள்ள படத்திற்கு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின்,பி.கே சேகர்பாபு, மேயர்பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும், அங்கு இருக்கும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Advertisment

birthday anna statue Anna
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe