மேட்டூர் அணைக்குநீர்வரத்து வினாடிக்கு 1.05 லட்சம் கன அடியிலிருந்து 1.15 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் தற்போதைய நீர்மட்டம் 71.15 அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 33.69 டிஎம்சியாகவும்,வெளியேற்றப்படும் நீரின் அளவு 1000 கன அடியாகவும் உள்ளது.
Advertisment
தமிழகம் கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில்நீர்வரத்து வினாடிக்கு 1.40 லட்சமாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.