காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில்தொடர்ந்து மழை பொழிந்து வருவதாலும்,கர்நாடகாவில் தற்போது பருவமழை தீவிரமடைந்து வருவதாலும்காவிரியில் நீர் திறப்பு அளவு 11,014 கன அடியாக அதிகரித்துள்ளது.
கேஆர்எஸ் அணையில் இருந்து 4,114 கன அடி நீரும், கபினி அணையில் இருந்து 7 ஆயிரம் கனஅடி நீரும் தற்போதுகாவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.