11 police inspectors transferred by Trichy DIG Order ..!

Advertisment

திருச்சி சரக டி.ஐ.ஜி. ராதிகா, திருச்சி, பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த 11 காவல்துறை ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

அதில் கரூர் மாவட்ட வெங்கமேடு காவல் ஆய்வாளராக பணியாற்றிய ரமேஷ் புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம்,கரூர் மாயனூர் பால கிருத்திகா திருச்சி மாவட்டம் சிறுகனூர்,அரியலூர் மாவட்டம் திருமானூர் விஜயகுமார் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி,திருச்சி மாவட்டம் ஜீயபுரம் மணிவண்ணன் அரியலூர்,பெரம்பலூர் மங்களமேடு சுமதி திருச்சி மாவட்டம், துறையூர் மதுவிலக்கு தடுப்பு பிரிவு திருச்சி மாவட்டம், சமயபுரம் முத்து பெரம்பலூர் மங்களமேடு, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி செந்தில் மாறன் புதுக்கோட்டை கந்தர்வக்கோட்டை, மயிலாடுதுறை பாலசுப்பிரமணியன் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, சேலம் ஆயுதப்படை ஜாகீர்உசேன் அரியலூர் ஆயுதப்படை, சேலம் ஆயுதப்படை ராஜாராம் திருச்சி மாவட்டம் ஜீயபுரம் போக்குவரத்து, சேலம் ஆயுதப்படை வெங்கடாச்சலம் திருச்சி மாவட்டம் முசிறி போக்குவரத்து பிரிவிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.