தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க கோரும் வழக்கை இன்றுவிசாரிக்க உள்ளது உச்சநீதிமன்றம்.திமுக கொறடா சக்கரபாணி உள்ளிட்டோர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை இன்று உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.
Advertisment
11 எம்எல்ஏக்கள்வழக்கில் சபாநாயகரின் செயலாளர் விளக்கம் தர உத்தரவிட்டிருந்த நிலையில் இன்று இந்த வழக்கானது விசாரணைக்கு வருகிறதுஎன்பது குறிப்பிடத்தக்கது.