cpcid

Advertisment

சிபிசிஐடி காவல் ஆய்வாளர்கள் 11 பேரை இடமாற்றம் செய்து சென்னை சிபிசிஐடி எஸ்.பி. உத்தரவிட்டுள்ளது.

சென்னை சரக சிபிசிஐடி காவல் ஆய்வாளர் உலகராணி தூத்துக்குடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை சரக சிபிசிஐடி காவல் ஆய்வாளர் கலையரசன் நெல்லை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நாகர்கோவில் சிபிசிஐடி காவல் ஆய்வாளர் தேவி நெல்லை நகரத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.