Advertisment

10,11,12 ஆம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு அட்டவணை!

10,11,12 Class Half Yearly Exam Schedule!

Advertisment

10,11,12 ஆம் வகுப்புக்களுக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணையை வெளியிட்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை. அதன்படி 10- ஆம் வகுப்புக்கு டிசம்பர் 13 ஆம் தேதி தொடங்கும் அரையாண்டுத் தேர்வு 23 ஆம் தேதியுடன் முடிகிறது. அதேபோல் 11,12 ஆம் வகுப்புகளுக்கு டிசம்பர் 11-ல் தொடங்கும் அரையாண்டுத்தேர்வு 23- ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

12th 11th 10TH SCHEDULE exam HALF YEARLY Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe