ADVERTISEMENT

ஓட்டு வங்கிக்காக கொண்டுவந்ததே 10% இடஒதுக்கீடு - சுதாகர்ரெட்டி

07:26 AM Jan 24, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ADVERTISEMENT

தேசம் காப்போம் என்கிற தலைப்பில் திருச்சி பொன்மலை ஜி கார்னர் இராணுவ மைதானத்தில் விடுதலைசிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழகத்தின் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தேசிய தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சுதாகர்ரெட்டி, i support the resolutions adopted by the thirumavalavan என்று உரக்க பேசினார். சனாதன சன்ஸ்தா அமைப்பை தடை செய்யும் தீர்மானத்தை வரவேற்கிறோம். . அந்த அமைப்பு முற்போக்குவாதிகளான தபோல்கர், கல்புர்கி, கௌரி லங்கேஷ் போன்றோரை கொலை செய்தது.


இந்த அரசு திட்டமிட்டு மத்திய நிறுவனங்களை அழிக்கிறது. MCI, Income tax போன்ற நிறுவனங்களின் செயல்பாடுகள் முடக்கப்பட்டிருக்கிறது. . Islamic ideologies, dalits were attacked. No security for minorities, communists are ready to fight with secularist forces of the country. He termed modi as communal government. பொருளாதார அடிப்படையிலான உயர் சாதியினருக்கான இட ஒதுக்கீடு சட்ட விரோதமாக ஓட்டு வங்கிக்காக இரு நாளில் விவாதம் நடத்தாமல் நிறைவேற்றிவிட்டார்கள். . மோடி அரசின் தேர்தல் நேர வாக்குறுதிகளான கருப்பு பண மீட்பில் மோடி அரசு தோல்வி அடைந்தது என்று பேசினார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT