Advertisment
நேற்று மக்களவையில் 323 உறுப்பினர்களின் ஆதரவுடன்பொருளாதாரத்தில் பின்தங்கியபொதுப்பிரிவினருக்கு 10 சதவிகிதம் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று தற்போது மாநிலங்களவையில் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
149 உறுப்பினர்கள் ஆதரவுடன் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.