23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் நாட்டின் தோஹா நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் 800 மீட்டர் தடகளப் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த கோமதி தங்கம் வென்று இந்தியாவிற்கு வரலாறு சாதனை படைத்துள்ளார். அவரது சாதனைக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து பாராட்டுமழை குவிந்து வருகிறது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தற்போது தமிழக அரசு கோமதி மாரிமுத்துவிற்கு 10 லட்சம் ரூபாய் பரிசு தொகையை அறிவித்துள்ளது. அதேபோல் தடகள போட்டியில்வெள்ளிபதக்கம்வென்ற ஆரோக்கிய ராஜீவுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையை அறிவித்துள்ளது தமிழக அரசு.