Advertisment

10 வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு ஓடையில் புதைக்கப்பட்ட சம்பவம்; 5 பேர் கைது!!

திருத்தணி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டவழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

 10 Class student was sexually abused and buried in the runway; 5 people arrested

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

திருத்தணி திருவள்ளூரில் புது வெங்கடாபுரத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி கடந்த செப்டம்பர் மாதம் மாயமான நிலையில் அந்த சிறுமிபாலியல் வன்கொடுமை செய்து ஓடை அருகே புதைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Advertisment

 10 Class student was sexually abused and buried in the runway; 5 people arrested

 10 Class student was sexually abused and buried in the runway; 5 people arrested

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

மீக்கப்பட்ட சடலத்தின் எலும்புகள் மற்றும் உடை போன்ற ஆதரங்களை வைத்துதுப்பு துலக்கிய போலீசார் அது காணாமல் போன அந்த மாணவி தான் என்பதை கண்டுபிடித்தனர். இது குறித்து நடந்த விசாரணையில் மாணவியின் உறவினரான சங்கரையா மற்றும் பண்ணை வீட்டு உரிமையாளரான நாதமுனி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர் நீதிமன்றத்தில் கைதான 5 பேரையும் ஆஜர் படுத்திய பின்னர் அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

murder police Sexual Abuse
இதையும் படியுங்கள்
Subscribe