Advertisment

10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு... நாளை முதல் ஹால் டிக்கெட்!

10, 11112th board exam hall ticket tamilnadu government

Advertisment

10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கான ஹால் டிக்கெட் நாளை (04/06/2020) முதல் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. நாளை (04/06/2020) பிற்பகல் முதல் பள்ளிதலைமை ஆசிரியர்களை தொடர்பு கொண்டு மாணவர்கள் ஹால் டிக்கெட் வாங்கிக்கொள்ளலாம். இணையதளத்திலும் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனித் தேர்வர்களும் தங்களுக்கான ஹால் டிக்கெட்டை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் அரசு தேர்வுகள் இயக்ககம் என குறிப்பிடப்பட்டுள்ளது.ஜூன் 11- ஆம் தேதியில் 11- ஆம் வகுப்பு நிலுவைத் தேர்வு, ஜூன் 18- ஆம் தேதியில் 12- ஆம் வகுப்பு நிலுவைத் தேர்வு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

hall ticket exams government Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe