Advertisment

1 ட்ரில்லியன் பொருளாதாரம் இலக்கை நோக்கி தமிழ்நாடு கருத்தரங்கு (படங்கள்)

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் அளவுக்கு வளர்க்க வேண்டும் என்று ஏற்கனவேதெரிவித்து இருந்தார். அதன் ஒரு பகுதியாக சென்னையில், '1 ட்ரில்லியன் பொருளாதாரம் இலக்கை நோக்கி தமிழ்நாடு'என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் தமிழ்நாடு நிதி அமைச்சர்பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு பேசினார்.

Advertisment

Conference economy ptr palanivel thiyagarajan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe