தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் அளவுக்கு வளர்க்க வேண்டும் என்று ஏற்கனவே தெரிவித்து இருந்தார். அதன் ஒரு பகுதியாக சென்னையில், '1 ட்ரில்லியன் பொருளாதாரம் இலக்கை நோக்கி தமிழ்நாடு' என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு பேசினார்.