Advertisment

1 ரூபாய்க்கு 1 டீ...  ஆச்சர்யத்தோடு பார்க்கும் மக்கள்!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஆர்.எஸ்.ரோட்டில், ஸ்டேட் பாங்க் எதிரே ஒரு டீ கடை உள்ளது. இந்த டீ கடை கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 12ந்தேதி பீம் என்கிற பெயரில் திறந்துள்ளார் அதன் உரிமையாளர்.

Advertisment

 1 tea for 1 rupee .... people watching with wonder!

ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு டிசம்பர் 12ந் தேதி தனது கடையில் டீ ஒரு ரூபாய் விலைக்கு விற்பதாக கடை முன் பேனர் ஒன்றையும்தொங்கவிட்டுள்ளார். வழக்கமாக வரும் வாடிக்கையாளர்களுக்குமட்டும்மல்லாமல், புதியதாக வரும் வாடிக்கையாளர்களுக்குமே ஒரு ரூபாய்க்கு 1 டீ வழங்குகிறார்களாம்.

Advertisment

விலைவாசி உயர்வில் வியாபார நிறுவனங்கள் தள்ளாடி வரும் நிலையில், ஓராண்டு நிறைவு விழாவை முன்னிட்டு டீ 1 ரூபாய் விற்பனை செய்யும் டீ கடை உரிமையாளரை ஆச்சர்யத்தோடு பார்க்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

kutiyatham Vellore Tea seller
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe