தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம், இன்றும் நாளையும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெற இருக்கிறது. வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட தகுதி உடைய வாக்காளர்கள், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் படிவம் 6ஐ உறுதிமொழி படிவத்துடன் சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம்.

Advertisment

இதேபோல் மீண்டும் அடுத்து வருடம் ஜனவரி 3, 4ம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

Advertisment