Advertisment

ஆரஞ்சு அலர்ட்; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

schoolleaves

pudukkottai District Collector announces holiday for schools and colleges for Orange alert

புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்பட டெல்டா மாவட்டங்களில் நாளையும் (29-11-25) கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து பேரிடர் மீட்புக்குழுக்கள்  உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

Advertisment

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளையும் கனமழை பெய்யும் என்பதால் 29ஆம் தேதி சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருணா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதே போல தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Advertisment

school leave pudukkottai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe