amithsha

Advertisment

இன்று மோடி அமைச்சரவையில் இடம் பெறுவர்களுக்கான தேநீர் விருந்து பிரதமர் இல்லத்தில் நடக்கவிருக்கும் நிலையில் குஜராத் பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.இதனால் மத்திய அமைச்சர் பதவி அமித்ஷாவுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று டெல்லி வட்டாரங்கள் உறுதி படுத்தியுள்ளனர்.இதனால் அவருக்கு நிதி அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதனையடுத்து பாஜகவுக்கு அடுத்த தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு அனைவரும் மத்தியில் எழும்பியுள்ளது. மேலும் அடுத்த பாஜக தலைவராக ஜே.பி.நட்டா வர உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.