வக்ஃபு வாரிய சட்ட திருத்த வரைவு; நாம் தமிழர் கண்டன ஆர்ப்பாட்டம்!

வக்ஃபு வாரிய சட்ட திருத்த முன் வரைவினை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி பாஜக அரசை கண்டித்து, நாம் தமிழர் கட்சியின் சார்பில் சீமான் தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ntk seeman
இதையும் படியுங்கள்
Subscribe